Ennai verumaiyaakkinen - என்னை வெறுமையாக்கினேன் - Christking - Lyrics

Ennai verumaiyaakkinen - என்னை வெறுமையாக்கினேன்

என்னை வெறுமையாக்கினேன் [C min T85 4/4]

என்னை வெறுமையாக்கினேன்
உம்மை மகிமைப்படுத்தினேன்

Ennai verumaiyaakkinen ummai magimai paduthinen

நான் யார் நான் யார் ஒரு மனிதன் தானே
நான் யார் நான் யார் வெறும் களிமண்தானே

Naan yaar naan yaar oru manidhan thaane
Naan yaar naan yaar verum kaliman thaane

நான் யார் நான் யார் ஒரு மனுஷி தானே
நான் யார் நான் யார் வெறும் தூசி தானே

Naan yaar naan yaar oru manushi thaane
Naan yaar naan yaar verum dhoosi thaane

இல்லை இல்லை நான் ஒன்றும் இல்லை
உந்தன் கையில் நான் சிறுபிள்ளை

Illai illai naan ondrum illai
Undhan kaiyil naan siru pillai
Ennai verumaiyaakkinen - என்னை வெறுமையாக்கினேன் Ennai verumaiyaakkinen - என்னை வெறுமையாக்கினேன் Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.