Neere vazhi neere sathyam - நீரே வழி நீரே சத்தியம் - Christking - Lyrics

    Neere vazhi neere sathyam - நீரே வழி நீரே சத்தியம்

    நீரே வழி [F min T120 4/4]

    நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்
    வேறு ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன்

    Neere vazhi neere sathyam neere jeevan
    Veru oru dheivam illai neere dhevan

    விண்ணிலும் மண்ணிலும் மெய் நாமம் உந்தன் நாமமய்யா
    உமக்கு நிகர் என்றும் நீர் தானய்யா

    Vinnilum mannilum mei naamam undhan naamam aiyyaa
    Umakku nigar endrum neer dhaanaiyaa

    கல்லும் அல்ல மண்ணும் அல்ல கல்லால் ஒர் சிற்பம் அல்ல
    ஜீவனுள்ள தேவன் என்றால் நீர்தானய்யா
    ரூபங்கள் உமக்கில்லை சொரூபமும் உமக்கில்லை
    ஆவியாய் இருக்கிறீர் ஆண்டவரே

    Kallum alla mannum alla kallaal or sirpam alla
    Jeevanulla dhevan endraal neerdhaanaiyyaa
    Roobangal umakkillai soroobamum umakillai
    Aaviyaai irukkireer aandavare

    உண்டானது எல்லாமே உம்மாலே உண்டானது
    உம் நாமம் மகிமைக்கே உண்டாக்கினீர்
    படைப்பு தெய்வம் அல்ல பார்ப்பதெல்லாம் தெய்வம் அல்ல
    கர்த்தர் நீர் ஒருவரே கடவுளய்யா

    Undaanadhu ellaame ummaale undaanadhu
    Um naama magimaikke undaakineer
    Padaippu dheivam alla paarpadhellaam dheivam alla
    Karthar neer oruvare kadavulaiyyaa

    எல்லாம் வல்ல தெய்வம் நீரே எல்லையில்லாதவரே
    உம்மாலே ஆகாதது ஒன்றும் இல்லையே
    வானம் உம் சிங்காசனம் பூமி உந்தன் பாதப்படி
    நடப்பதெல்லாம் உம் விருப்பப்படி

    Ellaam valla dheivam neere ellai illaadhavare
    Ummaale aagaadhadhu ondrum illaiyae
    Vaanam um singaasanam boomi undhan paadhappadi
    Nadappadhellaam um viruppapadi
    Neere vazhi neere sathyam - நீரே வழி நீரே சத்தியம் Neere vazhi neere sathyam - நீரே வழி நீரே சத்தியம் Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.