Podhum podhum sodhanaigal podhume - போதும் போதும் சோதனைகள் போதுமே - Christking - Lyrics

    Podhum podhum sodhanaigal podhume - போதும் போதும் சோதனைகள் போதுமே

    போதும் போதும் [C min T93 4/4]

    போதும் போதும் சோதனைகள் போதுமே
    வேண்டும் வேண்டும் ஆறுதல் வேண்டுமே
    தயாபரனே இரங்கி வாருமே தயாபரனே

    Podhum podhum sodhanaigal podhume
    Vendum vendum aarudhal vendume
    Dhayaaparane irangi vaarume

    தப்பென்று தெரிந்தும் தப்பையே செய்கிறேன்
    தப்பிக்க வழியில்லையா
    தப்பே செய்யாத என் இயேசு தேவா
    தப்பிக்க வழி செய்வீரா

    Thappendru therindhum thappaye seigiren
    Thappikka vazhi illaiyaa
    Thappe seiyaadha en yesu dhevaa
    Thappikka vazhi seiveeraa

    கண்களில் இச்சைகொண்டேன் மாமிசத்தில் இச்சைக்கொண்டேன்
    ஜீவனில் பெருமைகொண்டேன்
    எப்படி இவைகளை மேற்கொள்வேனென்று
    உம்மையே நோக்கி நின்றேன்

    Kangalil ichai konden maamisathil ichai konden
    Jeevanil perumai konden
    Eppadi ivaigalai merkolven endru
    Ummaiye nokki nindren

    பாவத்தை செய்யும்போது பாவம் என்னை சூழும்போது
    கர்த்தரை நான் மறக்கிறேன்
    பாவத்தின் பலனை நான் அடையும்போதோ
    கர்த்தரை நான் நினைக்கிறேன்

    Paavathai seiyumbodhu paavam ennai soozhum podhu
    Kartharai naan marakkiren
    Paavathin palanai naan adaiyum bodho
    Kartharai naan ninaikiren
    Podhum podhum sodhanaigal podhume - போதும் போதும் சோதனைகள் போதுமே Podhum podhum sodhanaigal podhume - போதும் போதும் சோதனைகள் போதுமே Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.