Yaar Pirikka Mudiyum - யார் பிரிக்க முடியும் - Christking - Lyrics

    Yaar Pirikka Mudiyum - யார் பிரிக்க முடியும்

    யார் பிரிக்க முடியும் - என்
    இயேசுவின் அன்பிலிருந்து
    எது தான் பிரிக்க முடியும்
    என் நேசரின் அன்பிலிருந்து

    வேதனையோ நெருக்கடியோ
    சோதனையோ பிரித்திடுமோ

    வியாதிகளோ வியாகுலமோ
    கடன் தொல்லையோ பிரித்திடுமோ

    கவலைகளோ கஷ்டங்களோ
    நஷ்டங்களோ பிரித்திடுமோ

    பழிச்சொல்லோ பகைமைகளோ
    பொறாமைகளோ பிரித்திடுமோ
    Yaar Pirikka Mudiyum - யார் பிரிக்க முடியும் Yaar Pirikka Mudiyum - யார் பிரிக்க முடியும் Reviewed by Christking on June 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.