Yacob Ennum - யாக்கோபென்னும் சிறு பூச்சியே - Christking - Lyrics

    Yacob Ennum - யாக்கோபென்னும் சிறு பூச்சியே

    யாக்கோபென்னும் சிறு பூச்சியே
    நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே
    இஸ்ரவேலின் சிறு கூட்டமே
    நீ எதற்கும் பயந்துவிடாதே

    உன்னை உண்டாக்கினவர்
    உன்னை சிருஷ்டித்தவர்
    உன் முன்னே நடந்து செல்கிறார்
    தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே

    அழைத்தவர் கைவிடுவாரோ - இல்லை
    தெரிந்தவர் விட்டிடுவாரோ - இல்லை
    பேர் சொல்லி அழைத்த தேவன்
    உன்னை மகிமைப்படுத்திடுவார்

    பெலவீனன் ஆவதில்லை - இல்லை
    சுகவீனம் தொடர்வதில்லை - இல்லை
    சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை
    சாபம் உன்னை அணுகுவதில்லை

    வியாதிகள் வருவதில்லை - இல்லை
    வாதைகள் தொடர்வதில்லை - இல்லை
    ஆண்டுகள் முடிவதில்லை
    அவர் கிருபையோ விலகுவதில்லை
    Yacob Ennum - யாக்கோபென்னும் சிறு பூச்சியே Yacob Ennum - யாக்கோபென்னும் சிறு பூச்சியே Reviewed by Christking on June 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.