Yesu Azhagu Yesu - இயேசு அழகு இயேசு - Christking - Lyrics

Yesu Azhagu Yesu - இயேசு அழகு இயேசு

இயேசு அழகு இயேசு அழகு
எனக்குள் வாழும் இயேசு அழகு

வானிலும் பூவிலும் இயேசு அழகு
ஆணிலும் பெண்ணிலும் இயேசு அழகு
இயற்கையின் ஸ்பரிசத்தில் இயேசு அழகு
எல்லையில்லா அன்பில் இயேசு அழகு

மானிலும் மயிலிலும் இயேசு அழகு
மன்னவன் இயேசு ரொம்ப அழகு
தூதரைக் காட்டிலும் இயேசு அழகு
துங்கவன் இயேசு ரொம்ப அழகு

ஏழு அதிசயத்தில் இயேசு அழகு
எல்லோரா ஓவியத்தில் இயேசு அழகு
சங்கீத ஸ்வரங்களில் இயேசு அழகு
சரிகமபதநிச இயேசு அழகு
Yesu Azhagu Yesu - இயேசு அழகு இயேசு Yesu Azhagu Yesu - இயேசு அழகு இயேசு Reviewed by Christking on June 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.