Yesu En Vazhvil - இயேசு என் வாழ்வில் - Christking - Lyrics

    Yesu En Vazhvil - இயேசு என் வாழ்வில்

    இயேசு என் வாழ்வில் வந்ததினால்
    ஆனந்தம் பேரானந்தம்
    என் மீட்பர் மகிழ்ச்சி தந்தார்
    என்றென்றும் நான் பாடுவேன்

    அல்லேலூயா அல்லேலூயா

    இயேசு என் வாழ்வில் வந்ததினால்
    பரலோக சந்தோஷமே
    சுகம் தந்தார் பெலன் ஈந்தார்
    எந்நாளும் நான் பாடுவேன்

    இயேசு என் வாழ்வில் வந்ததினால்
    எந்தன் பாதையில் வெளிச்சமே
    இருள் நீக்கி ஒளி தந்தார்
    ஓயாமல் நான் பாடுவேன்
    Yesu En Vazhvil - இயேசு என் வாழ்வில் Yesu En Vazhvil - இயேசு என் வாழ்வில் Reviewed by Christking on June 17, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.