Yesu Rajane Nesikkiren - இயேசு ராஜனே நேசிக்கிறேன் - Christking - Lyrics

    Yesu Rajane Nesikkiren - இயேசு ராஜனே நேசிக்கிறேன்

    இயேசு ராஜனே
    நேசிக்கிறேன் உம்மையே
    உயிருள்ள நாளெல்லாம்
    உம்மைத்தான் நேசிக்கிறேன்

    நேசிக்கிறேன் -(4) - உயிருள்ள

    அதிசயமானவரே, ஆறுதல் நாயகரே
    சந்தோஷமே, சமாதானமே

    உம்மைத்தான் நேசிக்கிறேன் - நேசிக்

    இம்மானுவேல் நீர்தானே, எப்போதும் இருப்பவரே
    ஜீவன் தரும், திருவார்த்தையே - உம்மை

    திராட்சைச் செடி நீரே, தாவீதின் வேர் நீரே
    விடிவெள்ளியே, நட்சத்திரமே

    யோனாவிலும் பெரியவரே,
    சாலமோனிலும் பெரியவரே
    ரபூனியே போதகரே

    பாவங்கள் நிவர்த்தி செய்யும்,
    கிருபாதார பலி நீரே
    பரிந்து பேசும் ஆசாரியரே
    Yesu Rajane Nesikkiren - இயேசு ராஜனே நேசிக்கிறேன் Yesu Rajane Nesikkiren - இயேசு ராஜனே நேசிக்கிறேன் Reviewed by Christking on June 17, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.