Yesuvaiye Thuthi Sei - ஏசுவையே துதிசெய் நீ மனமே - Christking - Lyrics

    Yesuvaiye Thuthi Sei - ஏசுவையே துதிசெய் நீ மனமே

    ஏசுவையே துதிசெய் நீ மனமே
    ஏசுவையே துதிசெய் - கிறிஸ்தேசுவையே

    மாசணுகாத பராபர வஸ்து
    நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து

    அந்தரவான் தரையுந்தரு தந்தன்
    சுந்தர மிகுந்த சவுந்தராநந்தன்

    எண்ணின காரியம் யாவும் முடிக்க
    மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க
    Yesuvaiye Thuthi Sei - ஏசுவையே துதிசெய் நீ மனமே Yesuvaiye Thuthi Sei - ஏசுவையே துதிசெய் நீ மனமே Reviewed by Christking on June 17, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.