Oru Pothum Unnai Piriya - ஒருபோதும் உனைப் பிரியா - Christking - Lyrics

    Oru Pothum Unnai Piriya - ஒருபோதும் உனைப் பிரியா

    ஒரு போதும் உனை பிரியா
    நிலையான உறவொன்று வேண்டும்
    என் உடல்கூட எரிந்தாலும்
    உன் நாமம் நான் சொல்ல வேண்டும்
    {நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே} X2
    நீங்காத நிழலாக வா இறைவா
    - ஒருபோதும்...

    {உன் கையில் என்னை நீ பொறித்தாய்
    பெயர் சொல்லி அன்பாய் என்னை அழைத்தாய்} X2
    ஏன் என்னை நீ தெரிந்தாய் என் வாழ்வில் ஏன் நுழைந்தாய்
    உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன் - தாய்
    உறவொன்று தேடும் பிள்ளைபோல் நின்றேன்
    உன்னோடு நான் வாழுவேன்
    - ஒருபோதும்...

    {நீர் தேடும் மான் போல தேடி வந்தேன்
    நீயின்றி வாழ்வில்லை என்றுணர்ந்தேன்} X2
    என்னுள்ளே வாழும் தெய்வம் என்னை நீ ஆளும் தெய்வம்
    என் இயேசு நீயே என்னுள்ளம் நின்றாய் - நிதம்
    என் பாதை முன்னே நீ தானே சென்றாய்
    உன்னோடு நான் வாழுவேன்
    - ஒருபோதும்...

    Oru Podhum Unai Piriya Nilaiyaana Uravondru Vaendum
    En Udal Kooda Erinthaalum Un Naamam Naan Solla Vaendum
    {Ninaivilum Neeyae en Kanavilum Neeyae} X2
    Neengaatha Nizhalaaga Vaa Iraivaa
    - Oru Podhum...

    {Un Kaiyil Ennai Nee Poriththaay
    Peyar Solli Anbaay Ennai Azhaithaay} X2
    Aen Ennai Nee Therinthaay
    En Vaazhvil Aen Nuzhainthaay
    Un Maaraatha Anbil Magizhvondru Kanden
    Thaay Uravondru Thedum Pillai Pol Nindren
    Ummodu Naan Vaazhuven
    - Oru Podhum...

    {Neer Thedum Maan Pola Thedi Vanthen
    Neeyindri Vaazhvillai Endrunarnthen} X2
    Ennullae Vaazhum Dheiyvam
    Ennai Nee Aalum Dheiyvam
    En Yesu Neeyae en Ullam Nindraay
    Nitham en Paathai Munne Neethaane Sendraay
    Ummodu Naan Vaazhuven
    - Oru Podhum...


    Oru Pothum Unnai Piriya Lyrics In Tamil
    Oru Pothum Unnai Piriya - ஒருபோதும் உனைப் பிரியா Oru Pothum Unnai Piriya - ஒருபோதும் உனைப் பிரியா Reviewed by Christking on August 08, 2018 Rating: 5
    Powered by Blogger.