Nanmaigal Seiya Ennai - நன்மைகள் செய்யா என்னை - Christking - Lyrics

    Nanmaigal Seiya Ennai - நன்மைகள் செய்யா என்னை

    Album: Pirithedutheer
    Sung By: Bro.Wesley Maxwell,Bro.GJ Kiruba
    Lyrics & Tune: Bro.GJ Kiruba
    Music: M. Alwyn

    நன்மைகள் செய்யா என்னை
    பிரித்திடும் உம் சேவைக்காய்
    எடுத்து என்னை பயன்படுத்தும்

    பிரித்தெடுத்தீர், பிரித்தெடுத்தீர்
    கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர் - (2)

    1) கல்லையும் மண்ணையும் நான்வணங்கி வந்தேன்
    நீர் என்னைக் காண்பதை நான் அறியாதிருந்தேன் - (2)
    எந்தனின் கோத்திரத்தில் உம்மை யாரும் அறிந்ததில்லை - (2)
    இரட்சிப்பை எனக்குத் தந்து, என்னை மட்டும் நீர் பிரித்தீர் - (2)
    - பிரித்தெடுத்தீர்

    2) தகுதிகள் பாராமல் தெரிந்துகொண்டீர்
    எதையும் எதிர்பார்க்காமல் பிரித்தெடுத்தீர் - (2)
    அழியா உம் ராஜ்யம் கட்ட எத்தனாய் வாழ்ந்த என்னை - (2)
    ஜாதிகளின் மத்தியிலின்று லேவியனாய் நீர் பிரித்தீர் - (2)
    - பிரித்தெடுத்தீர்

    3) கர்ப்பத்தின் கருவில் நான் உருவாகும் முன்னமே
    பெயர் சொல்லி என்னை நீர் பிரித்தெடுத்தீர் - (2)
    யாருமே கண்டுகொள்ளாமல் ஆழத்தில் வாழ்ந்திருந்தேன் -(2)
    அப்பா உங்க அழகான கண்கள் என்னைப் பிரித்தது - (2)
    - பிரித்தெடுத்தீர்


    Nanmaigal Seiya Ennai - நன்மைகள் செய்யா என்னை Nanmaigal Seiya Ennai - நன்மைகள் செய்யா என்னை Reviewed by Christking on September 10, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.