Mutchedi Naduvil - முட்செடி நடுவில் - Christking - Lyrics

    Mutchedi Naduvil - முட்செடி நடுவில்

    Album: YENDHIDUVAR - 2
    Sung By: Ps.Soulwinner Prakash
    Lyrics,Tune: Ps.Soulwinner Prakash
    Music: David Selvam And Antony George

    முட்செடி நடுவில் வந்தீரே - என்னை
    முற்றும் மாற்றம் செய்தீரே
    ஏணியாக நின்றீரே - என்னை
    உயரத்தில் தூக்கி சென்றீரே - முட்செடி

    அற்புதம் செய்தீரே
    கிருபை தந்தீரே
    அபிஷேகத்தாலே நிறைத்தீரே - (2)

    அல்லேலூயா - (4)

    1) சிங்கத்தின் கெபி போல இருந்தாலும்
    பார்வோன் சுற்றி சுற்றி வந்தாலும்
    கவலையில்லை எனக்கு கவலையில்லை
    மகிமையின் இயேசுவாலே - (2)
    மகிமையின் இயேசுவாலே - அற்புதம்

    2) சாத்தானின் சூழ்ச்சியாய் இருந்தாலும்
    சேனையாய் அணிவகுத்து வந்தாலும்
    கவலையில்லை எனக்கு கவலையில்லை
    ஜெயித்திடுவேன் இயேசுவாலே - (2) - நான்
    ஜெயித்திடுவேன் இயேசுவாலே - முட்செடி


    Mutchedi Naduvil - முட்செடி நடுவில் Mutchedi Naduvil - முட்செடி நடுவில் Reviewed by Christking on September 10, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.