Sontham Illai Bantham Illai - சொந்தமில்லை பந்தமில்லை - Christking - Lyrics

    Sontham Illai Bantham Illai - சொந்தமில்லை பந்தமில்லை

    Music: Giftson Durai
    Tune & Sung by: Sam Paul
    Lyrics: Sam Paul, John Smith, Kersone Martin, David Sekar
    Lyric Video: Preeth Gennet

    Sontham illai,Bantham illai,natpum illai
    Yellam Neerthaniyya...

    Sontham illai,Bantham illai,natpum illai
    Yellam Neerthaniyya...

    CHORUS:

    Thaiyin Anbum Marum
    Thanthai Anbum Marum
    Unthan Anbu Yendrum Marathaiya...

    Thaiyin Anbum Marum
    Thanthai Anbum Marum
    Unthan Anbu Yendrum Marathaiya...

    STANZA 1:

    Paviyanen,Throgianen,Othukapatten
    Yennai Thedivantheer..
    Paviyanen,Throgianen,Othukapatten
    Yennai Thedivantheer..

    Ulagathin Anbai Nan Thedi Alzhaithen
    Kalvari Anbai Kandenayya
    Ulagathin Anbai Nan Thedi Alzhaithen
    Kalvari Anbai Kandenayya

    STANZA 2:

    Arpamanen,Nerukapaten,Norukapaten
    Yendro Marithirupen
    Arpamanen,Odakapaten,Norukapaten
    Yendro Marithirupen

    Valzha Thaguthi illatha YEnayum
    Valzha Vaithu Uyarthinerae
    Valzha Thaguthi illatha YEnayum
    Valzha Vaithu Uyarthinerae

    Sontham illai,Bantham illai,natpum illai
    Yellam Neerthaniyya...

    Sontham illai,Bantham illai,natpum illai
    Yellam Neerthaniyya...

    CHORUS:

    Thaiyin Anbum Marum
    Thanthai Anbum Marum
    Unthan Anbu Yendrum Marathaiya...

    Thaiyin Anbum Marum
    Thanthai Anbum Marum
    Unthan Anbu Yendrum Marathaiya...

    =======C=H=R=I=S=T=K-I=N=G=.=I=N=========

    சொந்தம் இல்லை பந்தம் இல்லை
    நட்பும் இல்லை எல்லாம் நீர் தானய்யா - (2)
    தாயின் அன்பும் மாறும் தந்தை அன்பும் மாறும்
    உந்தன் அன்பு என்றும் மாறதய்யா - (2)

    1) பாவியானேன் துரோகியானேன்
    ஒதுக்கப்பட்டேன் என்னை தேடிி வந்தீர் - (2)
    உலகத்தின் அன்பை நான் தேடி அலைந்தேன்
    கல்வாரி அன்பை கண்டேனையா - (2)

    2) அற்பமானேன் நெருக்கப்பட்டேன்
    நொறுக்கப்பட்டேன் என்றோ மரித்திருப்பேன் - (2)
    வாழ தகுதி இல்லாத என்னையும்
    வாழ வைத்து உயர்த்தினீரே - (2) -சொந்தம்


    Sontham Illai Bantham Illai - சொந்தமில்லை பந்தமில்லை Sontham Illai Bantham Illai - சொந்தமில்லை பந்தமில்லை Reviewed by Christking on September 04, 2018 Rating: 5
    Powered by Blogger.