Yeshua Endru Sonale - இயேசுவா என்று சொன்னாலே

    Yeshua Endru Sonale - இயேசுவா என்று சொன்னாலே

    Lyrics & Tune: Shankar-Andrew
    Sung: Nisathen & Klogen
    Music: Stephen-Sanders
    Video Animation: Rock Media

    இயேசுவா (YESHUA) என்று சொன்னாலே
    காற்றும் கடலும் அடங்குமே
    இயேசுவா என்று சொன்னாலே
    அற்புதம் எங்கும் பெருகுமே

    இயேசுவா! இயேசுவா! இயேசுவா! இயேசுவா!! - 2

    மரணத்தை ஜெயித்தாரே
    பாதாளம் வென்றாரே - 2
    மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாரே
    அவர் தான் இயேசு கிறிஸ்துவே - 2 - இயேசுவா என்று

    அற்புதம் செய்தாரே
    அன்பாலே அணைத்தாரே - 2
    மாராவை மதுரமாக்கினாரே
    அவர் தான் இயேசு கிறிஸ்துவே - 2 - இயேசுவா என்று

    கன்மலையை பிளந்தாரே
    கண்ணீரைத் துடைத்தாரே - 2
    நமக்காக மீண்டும் வருவாரே
    அவர் தான் இயேசு கிறிஸ்துவே - 2 - இயேசுவா என்று

    =======C=H=R=I=S=T=K-I=N=G=.=I=N=========

    Yeshua endru sonale
    Katrum kadalum adagume
    Yeshua endru sonale
    Arpudham angum perugume

    Yeshua – 4

    Yeshua endru ….

    1. Maranathe jaythare
    Padalam vendrare – 2
    Mundramnal uyirthu elundhare
    Avar than yessu kristhuve – 2

    2. Arpudham seydhare
    Anbale anaythare – 2
    Maarave madhuram akinare
    Avar than yessu kristhuve – 2

    3. Kanmale pilandhare
    Kanire thudaythare – 2
    Namakaga mindhum varuvare
    Avar than yessu kristhuve – 2


    Yeshua Endru Sonale - இயேசுவா என்று சொன்னாலே Yeshua Endru Sonale - இயேசுவா என்று சொன்னாலே Reviewed by Christking on September 14, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.