Aruvadai Kaalam Avasarame - அறுவடைக்காலம் அவசரமே

    Aruvadai Kaalam Avasarame - அறுவடைக்காலம் அவசரமே

    Lyrics & Tune: Bro. Sam Jebadurai
    Sung by: sis.Hema John
    Music: NA
    Producer: Antantulla Appam Ministries

    அறுவடைக்காலம் அவசரமே
    அறுவடை செய்ய விரைந்திடுவீர் - 2
    விளைந்த வயல் வெளிகள்
    வருந்தி அழைக்கின்றதே - 2 - அறுவடை

    1. நெருக்கி ஏவிடுதே
    கல்வாரி தூய அன்பே - 2
    நொறுக்கப்பட்டார், பிழிப்பட்டார்
    எடுத்துரைப்பாயா தேவ அன்பை - 2 - அறுவடை

    2. காலங்களோ கடைசி
    நாட்களோ இல்லையே - 2
    அழிவினின்று தப்பும் வழி
    அறிவிப்பார்கள் யாரும் உண்டோ - 2 - அறுவடை

    3. பாதாள ஜுவாலையிலே
    புழுவாய் துடிக்கின்றாரே - 2
    உடன் பிறந்தோர் ஐவருமே
    தடுத்திடுவோர் இங்கே யாரும் உண்டோ - 2 - அறுவடை

    4. மேய்ப்பனில்லா ஆடுகள்
    திகைத்து திரிகின்றதே - 2
    வழி சத்தியம் ஜீவனான
    கிறிஸ்துவை சொல்ல யாரும் உண்டோ - 2 - அறுவடை

    {Aruvadai Kaalam Avasarame
    Aruvadai Seiya Viranthidveer} x2
    {Vilaintha Vayal Veligal
    Varunthi Azhaikinrathe} x2
    {Aruvadai Kaalam Avasarame
    Aruvadai Seiya Viranthidveer} x2

    BGM

    {Nerukkieviduthe
    Kalvary Thooya Anbe} x2
    {Norukkappattar Pizhiyappattaar
    Eduththuraippaayaa Theva Anbai} x2
    {Aruvadai Kaalam Avasarame
    Aruvadai Seiya Viranthidveer} x2

    BGM

    {Kaalangalo Kadaisi
    Naatkalo Illaiye} x2
    {Azhivininru Thappum Vazhi
    Arivippaargal Yaarumundo} x2
    {Aruvadai Kaalam Avasarame
    Aruvadai Seiya Viranthidveer} x2

    BGM

    {Paathaala Jwaalaiyile
    Puzhuvaai Thudikinraare} x2
    {Udan Piranthor Aivarundea
    Thaduthiduvor Inge Yaarumundo} x2
    {Aruvadai Kaalam Avasarame
    Aruvadai Seiya Viranthidveer} x2

    BGM

    {Meippanillaa Aadugal
    Thigaithu Thiriginrathe} x2
    {Vazhi Saththiyam Jeevanaana
    Kiristhuvai Solla Yaarumundo} x2
    {Aruvadai Kaalam Avasarame
    Aruvadai Seiya Viranthidveer} x2
    {Vilaintha Vayal Veligal
    Varunthi Azhaikinrathe} x2
    {Aruvadai Kaalam Avasarame
    Aruvadai Seiya Viranthidveer} x2


    Aruvadai Kaalam Avasarame - அறுவடைக்காலம் அவசரமே Aruvadai Kaalam Avasarame - அறுவடைக்காலம் அவசரமே Reviewed by Christking on September 14, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.