Aadhiyum Andhamum Neere - ஆதியும் அந்தமும் நீரே - Christking - Lyrics

    Aadhiyum Andhamum Neere - ஆதியும் அந்தமும் நீரே

    Aadhiyum Andhamum Neere PPT-Download

    ஆதியும் அந்தமும் நீரே நீரே
    அல்பாவும் ஒமேகாவும் நீரே நீரே

    என் நேசரே என்
    அன்பரே
    என் தோழரே
    என் துணையே
    எனக்கெல்லாம் நீரே

    உம்மை உயர்த்துகிறேன்
    இயேசுவே
    உம்மை உயர்த்துகிறேன்
    அல்லேலூயா-4

    என் தாயும் நீரே
    என் தந்தை நீரே
    என் இராஜா நீரே
    என் தெய்வம் நீரே

    என் மேய்ப்பர் நீரே
    என் மீட்பர் நீரே
    என் இரட்சகர் நீரே
    என் எஜமான் நீரே

    என் கன்மலை நீரே
    என் கோட்டை நீரே
    என் தஞ்சம் நீரே
    என் கேடகம் நீரே

    என் மேய்ப்பர் நீரே
    என் மீட்பர் நீரே
    என் இரட்சகர் நீரே
    என் எஜமான் நீரே

    Aadhiyum Andhamum Neere - ஆதியும் அந்தமும் நீரே Aadhiyum Andhamum Neere - ஆதியும் அந்தமும் நீரே Reviewed by Christking on September 30, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.