Jenithar Jenithar - ஜெனித்தார் ஜெனித்தார் - Christking - Lyrics

    Jenithar Jenithar - ஜெனித்தார் ஜெனித்தார்

    Jenithar Jenithar PPT-Download

    ஜெனித்தார் ஜெனித்தார்
    எங்கள் ஜெகதல இரட்சகனே
    உதித்தார் உதித்தார்
    எங்கள் உயர் மனுவேலனே

    கந்தைகள் அணிந்தவரே
    பாவ கந்தைகள் அகற்றிடவே
    சொந்த குமாரனாய் சொந்தம் பாராட்டியே
    விந்தையாக ஜெனித்தார்

    உன்னதம் துறந்தவரே
    எம்மை உன்னதராக்கிடவே
    கண்மணி பாலனாய் கனி வினையகற்ற
    கன்னியின் மடியிலுதித்தார்

    வானம் திறந்திடவே
    வான சேனைகள் துதித்திடவே
    ஞானியர் தேடிட இடையர் வாழ்ந்திட
    இனிய தேவன் பிறந்தார்

    தலைமுறை தலைமுறையாய்
    அவர் இரக்கங்கள் முடிவதில்லை
    இரட்சண்ய வார்த்தையே இரட்சகர்
    இயேசுவே இகத்தின் மீது ஜெனித்தார்

    Jenithar Jenithar Lyrics In English

    Jeniththaar Jeniththaar
    Engal Jekathala Iratchakanae
    Uthiththaar Uthiththaar
    Engal Uyar Manuvaelanae

    Kanthaikal Anninthavarae
    Paava Kanthaikal Akattidavae
    Sontha Kumaaranaay Sontham Paaraattiyae
    Vinthaiyaaka Jeniththaar

    Unnatham Thuranthavarae
    Emmai Unnatharaakkidavae
    Kannmanni Paalanaay Kani Vinaiyakatta
    Kanniyin Matiyiluthiththaar

    Vaanam Thiranthidavae
    Vaana Senaikal Thuthiththidavae
    Njaaniyar Thaetida Itaiyar Vaalnthida
    Iniya Thaevan Piranthaar

    Thalaimurai Thalaimuraiyaay
    Avar Irakkangal Mutivathillai
    Iratchannya Vaarththaiyae Iratchakar
    Yesuvae Ikaththin Meethu Jeniththaar

    Jenithar Jenithar - ஜெனித்தார் ஜெனித்தார் Jenithar Jenithar - ஜெனித்தார் ஜெனித்தார் Reviewed by Christking on September 30, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.