Pothagar Vanthuvittaar - போதகர் வந்து விட்டார் - Christking - Lyrics

    Pothagar Vanthuvittaar - போதகர் வந்து விட்டார்

    Pothagar Vanthu Vittar PPT-Download

    போதகர் வந்து விட்டார்
    உன்னைத் தான் அழைக்கின்றார்

    எழுந்து வா

    கண்ணீர் கடலில் மூழ்கி
    கலங்கி தவிக்கிறாயோ
    கலங்காதே திகையாதே
    கர்த்தர் உன் அடைக்கலம் மகளே

    பாவச்சேற்றில் மூழ்கி
    பயந்து சாகிறாயோ
    தேவ மைந்தன் தேடுகிறார்
    தேற்றிட அழைக்கிறார் மகளே

    கல்வாரி சிலுவையைப் பார்
    கதறும் இயேசுவைப் பார்
    உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
    உன் துக்கம் சுமந்து கொண்டார்

    Pothagar Vanthu Vittar Lyrics In English

    Pothagar Vanthu Vittar
    pothakar vanthuvittar
    unnaith thaan alaikkiraar
    elunthu vaa (4)

    1. kannnneer kadalil moolki
    kalangi thavikkiraayo
    kalangaathae thikaiyaathae
    karththar un ataikkalam - makanae

    2. paavachatril moolki
    payanthu saakiraayo
    thaevamainthan thaedukiraar
    thaettida alaikkiraar makanae

    3. kalvaari siluvaiyaip paar
    katharum Yesuvaip paar
    un paadukal aettuk konndaar
    un thukka sumanthu konndaar

    4. thunpam thuyaram unnai
    sorvukkul aakkiyatho
    anpar Yesu alaikkiraar
    annaikkath thutikkiraar

    Pothagar Vanthuvittaar - போதகர் வந்து விட்டார் Pothagar Vanthuvittaar - போதகர் வந்து விட்டார் Reviewed by Christking on September 30, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.