Enakkai Varugindravar - எனக்காய் வருகின்றவர் - Christking - Lyrics

    Enakkai Varugindravar - எனக்காய் வருகின்றவர்

    Song: Enakkai varugindravar
    Album: Sathiyamum Kirubaiyum
    Lyrics By: Bro. J. Sam Jebadurai
    Music: -

    எனக்காய் வருகின்றவர் - மிக
    விரைவினில் வந்திடுவார்
    சமீபமே முடிவல்லவோ
    நேசரை சந்திக்கவே

    பல்லவி

    தூய இரத்தம் எனக்காக சிந்தினதினால்
    தூய்மையாக்கி என்னை அவர் நிறுத்திடுவார்.
    தூதரோடு நின்று அவரை .., நான்
    துதித்தென்றும் மகிழ்ந்திடுவேன்.

    சரணங்கள்

    1. ஜெப ஆவி தந்திடுமே
    மன்றாடி நான் ஜெபித்திடவே
    சுத்தரோடு சுத்தனாகவே
    மேகமீதில் சென்றிடவே

    2. சோதனை வந்திட்டாலும்
    வழுவாது காத்திடுவார்
    மகிபனின் சந்நிதியில்
    மாசற்றோனாய் நின்றிடுவேன்

    3. யார் இந்த வெண்கூட்டம்
    உலகமே அதிசயிக்கும்
    இரத்தத்தாலே கழுவப்பட்டு
    மீட்கப்பட்டோர் இவர்களல்லோ

    4. பல கணி தீவிரிக்கும்
    வான்புறா நானல்லவா?
    நேசரவர் என்னுடையவர்
    நான் அவர் மார்பினிலே

    Enakkai varugindravar - Miga
    Viraivinil Vanthiduvar
    Sameebhamae Mudivallavo
    Nesarai Santhikavae

    Thuya ratham enakkaga
    Sinthinathinal
    Thooimaiyaakki yennai avar niruthiduvar
    Thootharodu Nindru Avarai.. Naan
    Thuthithendrum Magizhthiduven

    Saranangal

    1. Jeba Aavi thanthidumae
    Manraadi Nan Jebithidavae
    Suththarodu Suththanaagavae
    Megammeethil Sendridavae

    2. Sothanai Vanthitaalum
    Vazhuvathu Kathiduvar
    Magibanin sannithiyil
    Maasatronaai Nindriduven

    3. Yaar intha venkuttam
    Ulagamea Athisayikkum
    Rathathalea kazhuvapattu
    Meetkapattor Ivargalalloo

    4. Palagani theevirikum
    Vaanpuraa Naanallava?
    Nesaravar Ennudaiyavar
    Naan Avar Maarbinilea

    Enakkai Varugindravar - எனக்காய் வருகின்றவர் Enakkai Varugindravar - எனக்காய்  வருகின்றவர் Reviewed by Christking on November 21, 2018 Rating: 5

    4 comments:

    1. Come oh Lord.We are eager to waiting for you.

      ReplyDelete
    2. The pure blood of Jesus will cleanse us and make us pure & perfect

      ReplyDelete
    3. A wonderful and loving God ever ready to forgive and help

      ReplyDelete

    Powered by Blogger.