Patti Thotti Ellam - பட்டிதொட்டி எல்லாம் - Christking - Lyrics

    Patti Thotti Ellam - பட்டிதொட்டி எல்லாம்

    Album: Sarvavallavar vol-7
    Lyrics Tune: Evg.Paul Ureshkumar
    Produced by: Amen Ministries
    Sung by: Evg.Paul Ureshkumar

    பட்டிதொட்டி எல்லாம் இன்று ஆசீர்வதிக்க
    இயேசுவின் பிறப்ப சொல்லிடுங்க
    கிராமங்கள் பட்டணங்கள் இயேசு பிறப்ப
    முழு உள்ளத்தோடு சொல்லிடுங்க - (2)

    நான் (நீ) சொன்னால் போதுமே
    நான் (நீ) சொன்னால் போதுமே
    உள்ளமெல்லாம் இங்கு மகிழுதைய்யா
    தம்பி சொல்லிப்பார் - கொஞ்சம் சொல்லிப்பார்
    தம்பி சொல்லிப் பார் - இயேசுவ சொல்லிப்பார்

    1) கிராமங்கள் எல்லாம் இரட்சிக்கப்பட
    இயேசுவின் பிறப்ப சொல்லிடுங்க
    வாலிபர் முதியவர் அறிந்திட
    இயேசுவின் பிறப்ப சொல்லிடுங்க - தம்பி (2) - நீ சொன்னால்

    2) பட்டணங்கள் எல்லாம் இரட்சிக்கப்பட
    இயேவின் பிறப்ப சொல்லிடுங்க
    பட்டதாரி வாலிபர் அறிந்து கொள்ள
    இயேசுவின் பிறப்ப சொல்லிடுங்க - தம்பி (2) - நீ சொன்னால்


    Christmas Song
    Patti Thotti Ellam - பட்டிதொட்டி எல்லாம் Patti Thotti Ellam - பட்டிதொட்டி எல்லாம் Reviewed by Christking on November 15, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.