Ummai Uyarthugirom - Nirmal Elroi - Christking - Lyrics

    Ummai Uyarthugirom - Nirmal Elroi


    உம்மை உயர்த்துகிறோம்
    உம்மை வாழ்த்துகிறோம்
    உம்மை வணங்குகிறோம் - இயேசுவே - (2)

    1. இரத்தத்தால் என் பாவங்கள் தொலைத்தீரே சிலுவையிலே - உம்
    இரத்தத்தால் என் சாபங்கள் தொலைத்தீரே சிலுவையிலே
    ராஜாக்களாய் ஆசாரியராய் தேவன் முன் நிறுத்தினீரே - 2

    உயர்த்துகிறோம் உம்மைத்தானே
    வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் - (2)

    2. தூதர்கள் துதிபாடும் தூயாதி தூயவரே
    தூதர்கள் துதிபாடும் தூயாதி தூயவரே
    இருப்பவரும் இருந்தவரும் இனிமேலும் வருபவரே
    - உயர்த்துகிறோம்

    Ummai Uyarthugirom
    Ummai Vaalthugirom
    Ummai Vanangugirom Yesuvae

    Rathathaal En Paavangal
    Tholaitheerae Siluvayilae
    Rathathaal En Saabangal
    Tholaitheerae Siluvayilae
    Raajaakkalaai Aasaariyaraai
    Devan Mun niruthineerae

    Uyarthugirom Ummai Thanae
    Vaalthugirom Vanangugirom

    Thoothargal thuthi paadum
    Thooyaathi thooyavarae -2
    Iruppavarum irunthavarum
    Inimelum Varubavarae -2

    Uyarthugirom Ummai Thanae
    Vaalthugirom Vanangugirom

    Yesuve Yesuvae Yesuvae Yesuvae


    Ummai Uyarthugirom - Nirmal Elroi Ummai Uyarthugirom - Nirmal Elroi Reviewed by Christking on November 28, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.