Christmas Vanthachi - கிறிஸ்மஸ் வந்தாச்சு - Christking - Lyrics

    Christmas Vanthachi - கிறிஸ்மஸ் வந்தாச்சு


    கிறிஸ்மஸ் வந்தாச்சு கிறிஸ்மஸ் வந்தாச்சுங்க
    இது கொண்டாடும் நேரம் நாம் குதூகலிக்கும் நேரம்
    நம் கவலைகளை மறந்து ஆடிப்பாடும் நேரம் - 2

    1. நேற்று போல இன்று இல்லை என்றும் இல்லையே
    நாளை பற்றி சொல்வதற்கு யாருமில்லையே
    மாறாதே உம் வாக்குத்தத்தம் என்றும் நம்மை வழிநடத்தும்
    பயமென்றும் எனக்கில்லையே - 2 - கிறிஸ்மஸ்

    2. தம்மைப் போல நம்மை மாற்ற தன்னைத் தந்தாரே
    இயேசு போல அன்பை காட்ட யாருமில்லையே
    உன்னைப் போல பிறரை நேசி என்று சொன்ன அன்பு தேவன்
    வாக்குத்தத்தம் பற்றிக் கொள்ளுவோம் - 2 - கிறிஸ்மஸ்


    Tamil Christmas Song For Dance
    Christmas Vanthachi - கிறிஸ்மஸ் வந்தாச்சு Christmas Vanthachi - கிறிஸ்மஸ் வந்தாச்சு Reviewed by Christking on December 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.