Ratchagar Piranthar - இரட்சகர் பிறந்தார் : Christmas Song - Christking - Lyrics

    Ratchagar Piranthar - இரட்சகர் பிறந்தார் : Christmas Song


    இரட்சகர் பிறந்தார் தூயவர் இராஜ்ஜியம் அமைத்திட
    மன்னவர் பிறந்தார் விண்ணையும் மண்ணையும் வாழ்விக்க
    துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
    உள்ளம் மகிழ்வுடனே பறை சாற்றிடுவோம்
    தூயவர் பிறந்தார் நம் இயேசு ராஜன் பிறந்தார் - (2)

    1) நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன் என்றவரே
    வான் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவன் அவர் மானிடனாய்
    துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
    உள்ளம் மகிழ்வுடனே பறை சாற்றிடுவோம்
    தூயவர் பிறந்தார் நம் இயேசு ராஜன் பிறந்தார் - (2)

    2) எல்ஷடாய் எல்-எலியோன் அடோனாய் பெரியவர் நீர்
    சர்வலோகத்தையே சிருஷ்டித்தவர் பாலகனாய் முன்னனையில்
    துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
    உள்ளம் மகிழ்வுடனே பறை சாற்றிடுவோம்
    தூயவர் பிறந்தார் நம் இயேசு ராஜன் பிறந்தார் - (2)

    Ratchagar Piranthar Thuyavar Rajjiyam Amaithida
    Mannavar piranthar vinnaiyum mannaiyum vazhvika
    Thuthi satriduvom pugazh padiduvom
    Ullam magizhvudaney parai satriduvom
    Thuyavar piranthar nam Yesu Rajan piranthar - (2)

    1. Naney vazhi Naney sathiyam Naney Jeevan yendravarey
    Vaan singasanathil veetrirukum Thevan Avar manidanaai
    Thuthi satriduvom pugazh padiduvom
    Ullam magizhvudaney parai satriduvom
    Thuyavar piranthar nam Yesu Rajan piranthar - (2)

    2. El-shadai El-Elion Adonai Periyavar Neer
    Sarvalogaithaiyum sirustithavar Palaganaai Munnanail
    Thuthi satriduvom pugazh padiduvom
    Ullam magizhvudaney parai satriduvom
    Thuyavar piranthar nam Yesu Rajan piranthar - (2)


    Ratchagar Piranthar Christmas Song
    Ratchagar Piranthar - இரட்சகர் பிறந்தார் : Christmas Song Ratchagar Piranthar - இரட்சகர் பிறந்தார் : Christmas Song Reviewed by Christking on December 22, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.