Nambaththakavar Neer Oruvar - நம்பத் தக்கவர் நீர் ஒருவர் - Christking - Lyrics

    Nambaththakavar Neer Oruvar - நம்பத் தக்கவர் நீர் ஒருவர்


    நம்பத் தக்கவர் நீர் ஒருவர் தானே
    உண்மையுள்ளவர் நீர் ஒருவர் தானே - (2)
    பொய் சொல்லிட மனிதன் அல்ல
    மனம் மாறிட மனுபுத்திரன் அல்ல - (2)
    செய்வதை தடுப்பவன் யாருமில்லை - நீர்

    எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமையுள்ளவரே
    யெகோவா தேவனே என்னை பெருகச் செய்பவரே

    1) என் வாழ்க்கை பயணம் எல்லாம்
    முன் செல்லும் மகிமையின் மேகமே
    தள்ளாடி நான் நடக்கும்போது
    என்னைத் தாங்கிடும் உம் கரம் நான் கண்டேனே
    எல்லா ஏசேக்கு சித்னா முடிந்ததே
    ரெகொபோத் தொடங்கினதே - எல்ஷடாய்

    2) அற்பமான ஆரம்பத்தை
    சம்பூரணமாய் மாற்றினீர்
    நான் கண்ணீரோடு விதைத்ததெல்லாம்
    கெம்பீரமாய் அறுக்க செய்தீர்
    எந்தன் (என்) குறைவெல்லாம் நிறைவாக்கி
    வறட்சி செழிப்பாக்கி வாழ்நாளெல்லாம் போஷித்தீர் - எல்ஷடாய்

    Nambaththakavar Neer oruvar thaney
    Unmaiyullavar Neer oruvar thaney
    Poi sollida Manithan alla
    Manam marida Manuputhiran alla -(2)
    Seivathai thaduppavan yarumillai - Neer

    Elshadaai Theivamey Sarva Vallamaiullavarey
    Yehova Thevaney ennai peruga sebavarey

    1) En vazhkkai payanam ellam
    Mun sellum Magimaiyin Megamey
    Thalladi naan nadakumpothu
    Ennai thangidum Um karam Naan kandaney
    Ella Esek, sitnah mudinthathey
    Rehoboth thodanginathey - Elshadaai

    2) Arpamaana arambathai
    Sambooranamaai matrineer
    Naan kanneerodu vithaithathellam
    Kembeeramaai aruka seither
    Enthan (en) kuraivellam niraivakki
    Varatchi chezhipakki vazhnallellam boshitheer - Elshadaai


    Nambaththakavar Neer Oruvar - நம்பத் தக்கவர் நீர் ஒருவர் Nambaththakavar Neer Oruvar - நம்பத் தக்கவர் நீர் ஒருவர் Reviewed by Christking on January 03, 2019 Rating: 5

    9 comments:

    1. Please give your song lyrics in ppt file, that help to us when we worship in our church

      ReplyDelete
    2. Nice song brother Jesus Grace with you any time prisethe lord

      ReplyDelete
    3. Nice song brother Jesus Grace with you any time prisethe lord

      ReplyDelete
    4. Music lyrics are words that young and old can relate to, Tunes often are associated with important events in our lives, People all over the world love their music.Imagine our society without music, at first you may say "I could live without it" and then think long and hard about where you hear music all the time, I can't imagine living my life without the beautiful sounds and top music lyrics, Music today transcends into your everyday life. visit lyricstok.com website

      ReplyDelete
    5. Please put the lyrics in Christ square

      ReplyDelete
    6. Good Song Praise The Lord🕊

      ReplyDelete

    Powered by Blogger.