Yakobin Devan - யாக்கோபின் தேவன் : Johnsam Joyson

    Yakobin Devan - யாக்கோபின் தேவன் : Johnsam Joyson


    yaakkoabin Devan en Devan
    enakkendrum thunai avarae
    ennaaLum nadaththuvaarae (2)

    1.Yethum illai endra kavalai illai
    thunaiyaalar ennai vittu vilagavillai (2)
    sonnathai seythidum thakappan avar
    nambuvaen iruthi varai (2) - yaakkoabin

    2.en oattaththil naan thanimai illai
    nesiththavar ennai verukkavillai (2)
    thakappan veettil koddu Serththiduvaar
    nambuvaen iruthi varai (2) - yaakkoabin

    யாக்கோபின் தேவன் என் தேவன்
    எனக்கென்றும் துணை அவரே
    எந்நாளும் நடத்துவாரே (2)

    1.ஏதும் இல்லை என்ற கவலை இல்லை
    துணையாளர் என்னை விட்டு விலகவில்லை (2)
    சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
    நம்புவேன் இறுதி வரை (2) - யாக்கோபின்

    2.என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை
    நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை (2)
    தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்
    நம்புவேன் இறுதி வரை (2) - யாக்கோபின்


    Yakobin Devan - யாக்கோபின் தேவன் : Johnsam Joyson Yakobin Devan - யாக்கோபின் தேவன் : Johnsam Joyson Reviewed by Christking on February 15, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.