Endrum Arathipaen - என்றும் ஆராதிபேன் :- Rev.Johnson Pandian - Christking - Lyrics

    Endrum Arathipaen - என்றும் ஆராதிபேன் :- Rev.Johnson Pandian


    உம்மை நான் பாடி
    உம்மை நான் உயர்த்தி
    உம்மை நான் போற்றி
    நான் உம்மை ஆராதிப்பேன்

    மகிமையும் புகழ்ச்சியும் உம் சமூகத்தில் உள்ளது
    ஜனங்களின் வம்சங்களே நம் கர்த்தரை துதியுங்கள்

    எனக்காக மரித்தீர்
    எனக்காக உயிர்த்தீர்
    எனக்காக வருவீர்
    எந்தன் இயேசுவே

    சத்தியமும் கிருபையும்
    உம் சமூகத்தில் உள்ளது
    ஜாதிகளே ஜனங்களே நம்
    இயேசுவை துதியுங்கள்

    பாவங்கள் போக்கி
    சாபங்கள் நீக்கி
    உயிர்தந்த இயேசுவே
    நான் உம்மை ஆராதிப்பேன்- என்

    வழியும் நீர் என்
    சத்தியமும் நீர் என்
    ஜீவன் நீர்தானே
    உம்மை புகழ்ந்து உயர்த்தி நானும்
    என்றும் ஆராதிபேன்


    Endrum Arathipaen - என்றும் ஆராதிபேன் :- Rev.Johnson Pandian Endrum Arathipaen - என்றும் ஆராதிபேன் :- Rev.Johnson Pandian Reviewed by Christking on February 26, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.