Thayakam Yeno - தயக்கம் ஏனோ : Beryl Natasha - Christking - Lyrics

    Thayakam Yeno - தயக்கம் ஏனோ : Beryl Natasha


    தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ
    தருணம் இது உந்தன் தருணம் இது-2
    நீ தேடும் அமைதி இவரில்(இயேசுவில்) உண்டு
    இவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு-தயக்கம் ஏனோ

    1.அன்பெனும் வார்த்தைக்கு அர்த்தமே இவர்தான்
    கருணையின் அவதாரம் இவரே இவர்தான்
    இருண்டதோர் நிலைமையின் விடியலும் இவர்தண
    வாடின வாழ்க்கையின் வசந்தமே இவர்தான்
    நாடிடு இவரை ...அமைதியே-தயக்கம் ஏனோ

    2.நொறுங்குண்ட இதயத்தை ஏற்பவர் இவர்தான்
    நறுங்குண்ட மனதுக்கு ஒளஷதம் இவர்தான்
    மன்னிப்பின் ஸ்வரூபம் இவரே இவர்தான்
    மனுக்குலம் மீட்கும் மீட்பரும் இவர்தான்
    இவரது நாமம் இயேசுவே-தயக்கம் ஏனோ

    Thayakam Yeno Thamadham Yeno
    Tharunam Idhu Unthan Tharunam Idhu
    Nee Thedum Amaithi, Ivaril Vundu
    Ivar Anri Nimmathi Verengu Vundu

    Anbenum Vaarthaiku Arthame Ivarthan
    Karunayin Avatharam Ivare Ivarthan
    Irundathore Nilaimaiyin Vidiyalum Ivarthan
    Vaadina Vaazhkayin Vasanthame Ivarthan
    Naadidu Ivarai ...amaithiye

    Norungunda Ithayathai Yerpavar Ivarthan
    Narungunda Manathukku Oushatham Ivarthan
    Mannippin Swaroopam Ivare Ivarthan
    Manukulam Meetkum Meetparum Ivarthan
    Ivarathu Naamam Yesuve


    Thayakam Yeno - தயக்கம் ஏனோ : Beryl Natasha Thayakam Yeno - தயக்கம் ஏனோ : Beryl Natasha Reviewed by Christking on February 11, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.