Yen Koodave Irum : Refi Rekha

    Yen Koodave Irum : Refi Rekha


    என் கூடவே இரும் ஓ இயேசுவே
    நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது (2)

    1.இருளான வாழ்க்கையிலே
    வெளிச்சம் ஆனீரே
    உயிரற்ற வாழ்க்கையிலே
    ஜீவன் ஆனீரே (2)
    என் வெளிச்சம் நீரே
    என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே

    2.கண்ணீர் சிந்தும் நேரத்தில்
    நீர் தாயுமானீரே
    காயப்பட்ட நேரத்தில் நீர்‌
    தகப்பனானீரே
    என் அம்மாவும் நீரே
    என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே

    3.வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
    சோதனை நேரத்தில்
    நண்பரானிரே (2)
    என் வைத்தியர் நீரே
    என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே

    Yen Koodave Irum Ooo Yesuae
    Neer Ilamal Naan Vazha Mudiyathu

    En Pakathillae Irum Ooo Yesuae
    Neer Ilamal Naan Vazha Mudiyathu (2)

    Iruzhana Vazhkaiyele Velicham Aanirae
    Uyiratra Vazhkaiyele Jeevan Aanirae (2)
    En Velichan Neerae en Jeevanum Neerae (2)
    Enakellame Neenga Than Appa – Yen Koodave

    Kaneer Sinthum Nerathil Neer Thayumanirae
    Kaayapatta Naerathil Neer Thagapananirae(2)
    En Ammavum Neerae en Appavum Neerae (2)
    Enakellame Neenga Than Appa – Yen Koodave

    Vyatheyin Nerathil Vaithyaraneerae
    Sodhani Nerathil Nanbananeerae (2)
    En Vaithiyar Neerae en Nanbarum Neerae (2)
    Enakellame Neenga Than Appa – Yen Koodave


    Yen Koodave Irum : Refi Rekha Yen Koodave Irum : Refi Rekha Reviewed by Christking on February 13, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.