Paaduvaen Um Pugazhai - பாடுவேன் உம் புகழை :- Jeswin Samuel

    Paaduvaen Um Pugazhai - பாடுவேன் உம் புகழை :- Jeswin Samuel


    பாடுவேன் உம் புகழை பாடுவேன்
    நன்மை செய்தவரே நன்றி சொல்லி உம்மை பாடுவேன் -2

    என்னை கண்ட தெய்வமே
    நான் உம்மை பாடுவேன்
    என்னை காத்த இயேசுவே
    நான் என்றும் பாடுவேன்

    குழப்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
    நான் கலங்கிடேன்
    கலங்காதே என்று சொல்லி
    என்னை தேற்றினீர் -2
    இயேசு என்னோடு இருப்பதால்
    பயமில்லை - 3

    எதிர்ப்புகள் என்னை சூழ்ந்தாலும்
    நான் பயப்படேன்
    உந்தன் சிறகுகளால் என்னை
    மூடி என்றும் காத்தீரே -2
    இயேசு என்னோடு இருப்பதால்
    பயமில்லை - 3

    கண்ணீரின் பள்ளதாக்கில்
    நடந்தாலும் நான் பயந்திடேன்
    என் கண்ணீரை நீர் களிப்பாகவே மாற்றினீர்
    இயேசு என்னோடு இருப்பதால்
    பயமில்லை - 3

    Paaduvaen Um Pugazhai Paaduvaen
    Nanmai seidhavarai Nandri solli ummai paaduvaen

    Ennai Kanda Dheivamae
    Nan Ummai Paaduvaen -2
    Ennai kaatha yesuvae
    Nan endrum paaduvaen

    Kuzhapangal Ennai soozhindhalum Nan kalangidaen
    Kalangadhae endru solli
    ennai thaetrineer -2
    Yesu ennodu irupadhal
    Bayamillai-3

    Yedhirpugal ennai soozhindhalum
    Naan Bayapadaen
    Undhan Siragugalal Ennai Moodi Ennai Katheerae -2
    Yesu ennodu irupadhal
    Bayamillai-3

    Kanneerin pallathakil nadandhalum
    Naan Bayapadaen
    En kanneerai neer kalipagavae Maatrineer -2
    Yesu ennodu irupadhal
    Bayamillai-3


    Paaduvaen Um Pugazhai - பாடுவேன் உம் புகழை :- Jeswin Samuel Paaduvaen Um Pugazhai - பாடுவேன் உம் புகழை :- Jeswin Samuel Reviewed by Christking on March 30, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.