Inrundhavare - இருந்தவரே :- Samson Jim Reeves

    Inrundhavare - இருந்தவரே :- Samson Jim Reeves


    இருந்தவரே இருப்பவரே
    இனிமேலும் வருபவரே (2)

    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்(4)

    1.செங்கடல் எதிர்த்து நின்றாலும்
    செல்லும் வழியினை அடைத்து கொண்டாலும் (2)
    வந்திடுவார் வழி திறப்பார்
    முன் செல்லுவார் கரை சேர்த்திடுவார் (2)

    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்(4)

    2.ஐஸ்வர்யம் யாவும் அழிந்தாலும்
    மாமிசம் அழுகி போனாலும் (2)
    நம்பிடுவேன் துதித்திடுவேன்
    சார்ந்திடுவேன் பாதம் சேர்ந்திடுவேன் (2)

    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்(8)

    3.இருள் என்னை சூழ்ந்து கொண்டாலும்
    நம்பினோர் என்னை கை விட்டாலும் (2)
    தாங்கிடுவார் ஏந்திடுவார்
    சுமந்திடுவார் பாதுகாத்திடுவார் (2)

    ஆராதிப்பேன் ஆராதிப்பேன் (4)

    Irundhavarae iruppavarae
    Inimelum varubavarae (2)

    Aarathippen Aarathippen (4)

    1.Sengadal ethirthu nindraalum
    Sellum vazhiyinai adaithu kondaalum (2)
    Vanthiduvaar vazhi thirappaar
    Mun selluvaar karai saerthiduvaar (2)

    Aarathippen Aarathippen (4)

    2.Iswaryam yaavum azhinthaalum
    Maamisam azhugi ponaalum (2)
    Nambiduven thudhithiduven
    Saarnthiduven paadham serndhiduven (2)

    Aarathippen Aarathippen (8)

    3.Irul enni soozhnthu kondaalum
    Nambinor ennai kai vittalum (2)
    Thaanguvaar Yenthiduvaar
    Sumanthiduvaar Paadhukaathiduvaar (2)

    Aarathippen Aarathippen (4)


    Inrundhavare - இருந்தவரே :- Samson Jim Reeves Inrundhavare - இருந்தவரே :- Samson Jim Reeves Reviewed by Christking on April 24, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.