Enakai Siluvayil :- Samuel Jebasingh | Stephen J Renswick - Christking - Lyrics

    Enakai Siluvayil :- Samuel Jebasingh | Stephen J Renswick


    என் குறைகளை நிறைவாய் மாற்றிடும் தேவா
    என் துன்பங்களை இன்பமாய் மாற்றிடும் தேவா-2

    என் இயேசுவே என் ராஜனே
    என் மீட்பரே என் இரட்சகா-2

    பாவத்தை முற்றும் நீக்க
    மானிடராய் உலகில் வந்தார்-2
    எனக்காகவே சிலுவையிலே
    காயங்களால் தொங்கினாரே

    என் இயேசுவே என் ராஜனே
    என் மீட்பரே என் இரட்சகா-2

    பிதாவின் சித்தம் செய்ய
    குமாரன் உலகில் வந்தார்-2
    பதினாயிரம் பேர்களிலே
    சிறந்தவராம் என் இயேசுவே

    நீர் மரித்தீர் நீர் உயிர்த்தீர் எனக்காகவே-2

    என் இயேசுவே என் ராஜனே
    என் மீட்பரே என் இரட்சகா-3


    Enakai Siluvayil :- Samuel Jebasingh | Stephen J Renswick Enakai Siluvayil :- Samuel Jebasingh | Stephen J Renswick Reviewed by Christking on April 14, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.