Ennai Vittu Kodukathavar - என்னை விட்டுக்கொடுக்காதவர் :- Davidsam Joyson - Christking - Lyrics

    Ennai Vittu Kodukathavar - என்னை விட்டுக்கொடுக்காதவர் :- Davidsam Joyson


    என்னை விட்டுக்கொடுக்காதவர்
    என்னை நடத்துகின்றவர்
    என்னை பாதுகாப்பவர்
    என் நேசர் நீரே-2

    1.நான் வழி மாறும் போது
    என் பாதை காட்டினீர்
    என்னால் முடியாத போது
    என்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை
    2.நான் பாவம் செய்த போது
    என்ன உணர்த்தி நடத்தினீர்
    உம்மை நோக்கடித்த போதும்
    உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை

    3.நான் தலை குனிந்த போது
    என்னோடு கூடவந்தீர்
    நான் குனிந்த இடத்திலே
    எந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை

    4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
    என் வாழ்வில் தருகின்றீர்
    நான் நினைப்பதற்கும் மேலாய்
    என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2-என்னை

    Ennai Vittu Kodukathavar
    Ennai Nadathugindravar
    Ennai Paathukappavar
    En Naesar Neerae-2

    1. Nan Vazhimaarum Pothu
    En Paathai Kaatineer
    Ennal Mudiyatha Pothu
    Ennai Thooki Nadathineer-2

    2. Naan Paavam Seitha Pothu
    Ennai Unarthi Nadathineer
    Ummai Nogaditha Pothum
    Um Kirubaiyal Mannitheer-2

    3. Naan Thalai Kunintha Pothu
    Ennodu Kooda Vantheer
    Naan Kunintha Idaththilae
    Enathan Thalaiyai Uyarthineer-2

    4. Naan Vaenduvathellam
    En Vaazhvil Tharukinteer
    Naan Ninaippatharkum Maelai
    Ennai Aaseervathikinteer-2


    Ennai Vittu Kodukathavar - என்னை விட்டுக்கொடுக்காதவர் :- Davidsam Joyson Ennai Vittu Kodukathavar - என்னை விட்டுக்கொடுக்காதவர் :- Davidsam Joyson Reviewed by Christking on April 12, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.