Ericho En Mun - எரிகோ என் முன் :- Rev. Vijay Aaron - Christking - Lyrics

    Ericho En Mun - எரிகோ என் முன் :- Rev. Vijay Aaron


    G Major - Techno(Dance beat) - Tempo -120

    எரிகோ என் முன் வீழ்ந்திடுதே
    நீர் என்னோடு இருப்பதினால்
    செங்கடல் இரண்டாய் பிளந்திடுதே
    நீர் என்னுள்ளே இருப்பதினால்-2

    உம்மை போற்றி போற்றி துதிப்பேன்
    தினமும் உயர்த்தி உயர்த்தி பாடுவேன்
    உம்மை போற்றி போற்றி துதிப்பேன்
    இராஜா நீரே-2

    1.என்னை நீர் மீட்டுக்கொண்டீர்
    கிருபையால் சேர்த்துக்கொண்டீர்
    பெலவானாய் மாற்றிவிட்டீர்
    புது வாழ்வு தந்துவிட்டீர்

    நீதியில் நடத்துகின்றீர்
    அன்பினால் தாங்குகின்றீர்-2

    உம்மை போற்றி போற்றி துதிப்பேன்
    தினமும் உயர்த்தி உயர்த்தி பாடுவேன்
    உம்மை போற்றி போற்றி துதிப்பேன்
    இராஜா நீரே-2

    2.பூரண தேவன் நீரே
    மகிமையின் இராஜன் நீரே
    அற்புத தேவன் நீரே
    உண்மையின் இராஜன் நீரே

    (நான்) தவறின நேரங்களில்
    எனக்கு தவறாமல் உதவினீரே-2

    உம்மை போற்றி போற்றி துதிப்பேன்
    தினமும் உயர்த்தி உயர்த்தி பாடுவேன்
    உம்மை போற்றி போற்றி துதிப்பேன்
    இராஜா நீரே-2-எரிகோ என் முன்

    Eriko en mun veezhnhthituthae
    Neer ennoadu iruppathinaal
    Senkadal iraNdaay piLanthituthae
    Neer ennuLLae iruppathinaal-2

    ummai potRi potRi thuthippaen
    thinamum uyarththi uyarththi paaduvaen
    ummai potri potri thuthippaen
    Raajaa neerae-2

    1.ennai neer meettukkoNdeer
    kirupaiyaal SaerththukkoNdeer
    Belavaanaay maatrivitteer
    puthu vaazhvu thanthuvitteer

    Neethiyil nadaththukindreer
    anbinaal thaankukindreer-2

    ummai poaRRi poaRRi thuthippaen
    thinamum uyarththi uyarththi paatuvaen
    ummai poaRRi poaRRi thuthippaen
    iraajaa nhiirae-2

    2.pooraNa thaevan neerae
    makimaiyin iraajan neerae
    aRputha thaevan neerae
    uNmaiyin iraajan neerae

    (naan) thavaRina Naerankalil
    enakku thavaRaamal uthavineerae-2

    ummai potRi potRi thuthippaen
    thinamum uyarththi uyarththi paaduvaen
    ummai potri potri thuthippaen
    Raajaa neerae-2-Eriko en mun


    Ericho En Mun - எரிகோ என் முன் :- Rev. Vijay Aaron Ericho En Mun - எரிகோ என் முன் :- Rev. Vijay Aaron Reviewed by Christking on April 12, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.