Ungala Pathi - உங்கள பத்தி :- Aayathamaa vol 5 :: Ravi Bharath - Christking - Lyrics

    Ungala Pathi - உங்கள பத்தி :- Aayathamaa vol 5 :: Ravi Bharath


    G min - Tempo-93 Beat- 4/4

    உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம் – உங்க
    வசனம் மட்டும் தானே வாசிச்சிட்டு இருக்கோம் – உங்க
    வல்லமை பத்தி தானே பாடிகிட்டு இருக்கோம் – உங்க
    வருகைக்காகத்தானே காத்துகிட்டு கிடக்கோம்-2-உங்கள பத்தி தானே

    1.என்றும் மாறாத உங்க அன்ப பாட்டா பாடுவோங்க
    என்றும் தீராத உங்க தயவ ஏட்டில் எழுதுவோங்க
    எங்க கர்த்தரே உங்க கிருப கவிதையா சொல்லுவோங்க-2
    எங்க வாழ்நாள் முழுவதும் உங்க சமூகத்தில் கொண்டாட்டம் கொண்டாட்டங்க-2-உங்கள பத்தி தானே

    2.என்றும் நீங்காத உங்க பெரும பேசிகிட்டு போவோங்க
    என்றும் மங்காத உங்க மகிம மெச்சிகிட்டு இருப்போங்க
    எங்க அய்யாவே உங்க அழக அன்னாடம் அளப்போங்க-2
    எங்க எல்லாருக்காகவும் உயிரையே கொடுத்தீங்க உங்களப்போல் யாருமில்ல-2-உங்கள பத்தி தானே

    Ungalapathi Thanae paesikittu irukkom – unga
    Vasanam mattum thaanae vaasichittu irukkom – unga
    Vallamai pathi thaanae paadikittu irukkom – unga
    Varugaikkaaga thaanae kaathukittu kedakkom-2-Ungala pathi

    1 Endrum maaraadha unga anba paata paaduvonga
    Endrum theeraadha unga thayava yettil ezhudhuvonga
    Enga kartharae unga kiruba kavidhaiya solluvonga
    Enga vaalnaal muzhuvadhum unga samugathil
    Kondaatam kondaatamga-2-Ungala pathi

    2.Endrum neengaadha unga peruma paesikittu povonga
    Endrum mangadha unga magimai mechikittu irupponga
    Enga ayyavae unga azhaga annaadam alapponga
    Enga ellaarukkaagavum uyirayae kodutheenga
    Ungalapol yaarumilla-2-Ungala pathi


    Ungala Pathi - உங்கள பத்தி :- Aayathamaa vol 5 :: Ravi Bharath Ungala Pathi - உங்கள பத்தி :-  Aayathamaa vol 5 :: Ravi Bharath Reviewed by Christking on April 24, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.