Nanbanea - நண்பனே - Christking - Lyrics

    Nanbanea - நண்பனே


    நண்பனே என் நண்பனே
    நம்பினேன் நான் உம்மைத்தானே-2
    வழியே என் ஒளியே
    நேசரே என் உயிரே-2

    1.நண்பர்கள்காக(வே) ஜீவனை விட
    துணிந்து தான் உம் அன்பு-2
    இதைவிட உயர்ந்த அன்பில்ல
    கண்டேன் நான் அது சிலுவையிலே-2

    2.பாரமான எந்தன் சுமைகள்
    பகிர்ந்து கொள்பவர் நீரே-2
    மறை பொருள் அற்ற உறவே
    அன்றாடம் நீர் உணவே-2-நண்பனே


    Nanbanea - நண்பனே Nanbanea - நண்பனே Reviewed by Christking on May 07, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.