Vendam Endru - ேண்டாம் என்று :- Divineson | Acham Kolladae - Christking - Lyrics

    Vendam Endru - ேண்டாம் என்று :- Divineson | Acham Kolladae


    ேண்டாம் என்று வெறுத்த என்னை
    உயர்த்தின தெய்வமே
    அணைந்த திரி போன்ற என்னை
    அக்கினி அனலாக மாற்றினீர்-2

    வெறும் கோல் வைத்து அற்புதம் செய்தீர்
    என்னையும் பயன்படுத்துவீர்-2
    அதை உணர்ந்து நான் பாடுவேன்
    உம் மகிமை நான் காண்பேன்-2

    எனக்காய் உதவிடும் தேவனே
    என் பாவம் கழுவிட வந்தவரே-2
    பரலோகின் தேவனே இராஜாதி இராஜனே
    என் பாவம் துடைக்க வந்தார்-2

    பெரிய காரியங்கள் செய்பவரே
    எனக்காய் யாவையும் செய்தவரே-2
    கழுகைப்போல் பறந்து உன்னதத்தில் பறந்து
    மேலான அபிஷேகம் வாஞ்சிப்பேன்-2

    என்னை சுகமாக்கும் தெய்வமே
    என்னை பெலனாக்கும் வல்லமையே-2
    ஆடையை தொட்ட நொடியினிலே
    அந்த ஸ்திரீயும் சுகம் பெற்றாள்-2

    வேண்டாம் என்று வெறுத்த என்னை
    உயர்த்தின தெய்வமே
    அணைந்த திரி போன்ற என்னை
    அக்கினி அனலாக மாற்றினீர்-2

    வெறும் கோல் வைத்து அற்புதம் செய்தீர்
    என்னையும் பயன்படுத்துவீர்-2
    அதை உணர்ந்து நான் பாடுவேன்
    உம் மகிமை நான் காண்பேன்-2


    Vendam Endru - ேண்டாம் என்று :- Divineson | Acham Kolladae Vendam Endru - ேண்டாம் என்று :- Divineson | Acham Kolladae Reviewed by Christking on May 27, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.