Arpanikindraen Nan - அர்ப்பணிக்கின்றேன் நான் :- Jeswin Samuel - Christking - Lyrics

    Arpanikindraen Nan - அர்ப்பணிக்கின்றேன் நான் :- Jeswin Samuel

    அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்
    பயன்படுத்தும் என்னை
    நான் நிற்கின்றேன் உம் சமூகத்தில்
    தேவா என் ஜீவன் உம் கரத்தில்
    என் வாழ்வில் உம் சித்தம்
    நிறைவேற நான் வாஞ்சிக்கிறேன்

    அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்
    பயன்படுத்தும் என்னை

    ஏற்றுக் கொள்ளும் என் வாழ்வை தேவ ஜீவ பலியாக
    என் கனவுகளும் என் எண்ணங்களும்
    உம் கரத்தில் நான் ஒப்புவிக்கின்றேன்

    அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்
    பயன்படுத்தும் என்னை

    என் வாழ்க்கை உம் கையில்
    நான் உமக்கே சொந்தம்
    தருகிறேன் தருகிறேன் என்னையே

    Arpanikindraen Nan Arpanikindraen
    payanpaduthum ennai
    Nan Nirkindraen um samugathil
    Dheva en Jeevan um karathil
    En vazhvil um sitham
    Niraivera naan vanchikiraen

    Arpanikindraen Nan Arpanikindraen
    payanpaduthum ennai

    Yettru Kollum En vazhavai Dheva jeeva baliyaga
    En Kanavugalum en ennangalum
    Um karathil naan oppuvikindraen

    Arpanikindraen
    Nan Arpanikindraen payanpaduthum ennai

    En vazhkai um kaiyil
    Nan umakkae sondham
    Tharugiraen tharugiraen ennaiyea


    Arpanikindraen Nan - அர்ப்பணிக்கின்றேன் நான் :- Jeswin Samuel Arpanikindraen Nan - அர்ப்பணிக்கின்றேன் நான் :- Jeswin Samuel Reviewed by Christking on July 09, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.