Ummai Athigam - உம்மை அதிகம் :- Johnsam Joyson - Christking - Lyrics

    Ummai Athigam - உம்மை அதிகம் :- Johnsam Joyson

    உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே-2
    பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே
    மெய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே-உம்மை அதிகம்

    1.உயர்வான நேரத்திலும் என் தாழ்வின் பாதையிலும்
    நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்-2
    ஏமாற்றும் வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே
    ஏமாற்றமில்லா வாழ்க்கை நான் வாழ வேண்டுமே-உம்மை அதிகம்

    2.பெலவீன நேரத்திலும் பெலமுள்ள காலத்திலும்
    நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்-2
    உம்மை விட்டு தூரம் போன நாட்கள் போதுமே
    இன்னும் விடாமல் உம்மை பற்றி கொண்டு வாழ வேண்டுமே-உம்மை அதிகம்

    Ummai athigam athigam nesikka kirubai vendumae (2)
    Poiyaana vazhkkai vaazhntha naatkal pothumae
    Meiyaaga ummai nesithu naan vaazha vendumae-Ummai athigam

    1.Uyarvaana nerathilum En thaazhvin paathaiyilum
    Naan ummai mattum nesikka vendum (2)
    Yemaatrum vaazhkai vaazhntha naatkal pothumae
    Yemaatram ilaa vaazhkai naan vaazha vendumae-Ummai athigam

    2.Belaveena nerathilum Belan ulla kaalathilum
    Naan ummai mattum nesika vendum (2)
    Ummai vittu thooram pona naatkal pothumae
    Innum vidaamal ummai patri kondu vaazha vendumae-Ummai athigam


    Ummai Athigam - உம்மை அதிகம் :- Johnsam Joyson Ummai Athigam - உம்மை அதிகம் :- Johnsam Joyson Reviewed by Christking on July 10, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.