Kaividaathiruppar - கைவிடாதிருப்பார் :- Davidsam Joyson - Christking - Lyrics

    Kaividaathiruppar - கைவிடாதிருப்பார் :- Davidsam Joyson


    கைவிடாதிருப்பார்
    என் வாழ்வின் பாதையிலே-2
    கடின பாதையிலே உடன் இருந்து
    எனக்கு உதவி செய்வார்-2-கைவிடாதிருப்பர்

    1. முள்ளுகள் நிறைந்த இவ்வுலகினிலே
    லீலி புஷ்பமாய் வைத்திடுவார்-2
    முள்ளுகள் குத்தும் போது மடிந்திடாமல்
    வாசனை வீச செய்வார்-2-கைவிடாதிருப்பார்

    2. அக்கினியில் நான் நடந்தாலும்
    வெந்து போகாமல் பாதுகாப்பார்-2
    பொன்னை போல என்னை
    புடமிட்டு பொன்னாக ஜொலிக்க செய்வார்-2-கைவிடாதிருப்பார்

    Kaividaathiruppar
    en vazhvin paathayilae-2
    kadina pathaiyile udan irunthu
    enakku uthavi seivaar-2-Kaividaathiruppar

    1.Mullugal niraintha ivvulaginilae
    leeli pushpamaai vaiththiduvaar-2
    mullugal kuththum pothu madinthidaamal
    vaasanai veesa seivaar-2-Kaividaathiruppar

    2.Akkiniyil naan nadanthaalum
    venthu pogaamal paathukaappaar-2
    Ponnai pola ennai pudamittu
    ponnaaga jolikka seivaar-2-Kaividaathiruppar



    Kaividaathiruppar - கைவிடாதிருப்பார் :- Davidsam Joyson Kaividaathiruppar - கைவிடாதிருப்பார் :- Davidsam Joyson Reviewed by Christking on September 16, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.