Malaigal Vilaginalum - மலைகள் விலகினாலும் :- Joshua Jabez - Christking - Lyrics

Malaigal Vilaginalum - மலைகள் விலகினாலும் :- Joshua Jabez


மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும்-2
உந்தன் கிருபையோ அது மாறாதது
உந்தன் தயவோ அது விலகாதது-2

ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-2

மலைகளைப் போல மனிதனை நம்பினேன்
விலகும் போதோ உள்ளே உடைந்தேன்-2
கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2

ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-2

கால்கள் சறுக்கி விழுந்த போதிலும்
கரத்தை பிடித்து கன்மலை மேல் நிறுத்தினீர்-2
கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2

ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-4

Malaigal vilaginalum parvatham peyarnthalum-2
Unthan Kirubayo athu maraathathu
Unthan thayavo athu vilagaathathu-2

Aarathippen ummai mathramae
Aaraathippen ummai mattumae-Yesuve-2

Malaigalaippola manithanai nambinen
Vilagum botho ullae udainthaen-2
Kanmalayae ennai eppothu marantheer
Uraividamae neer vilagavum matteer-2

Aarathippen ummai mathramae
Aaraathippen ummai mattumae-Yesuve-2

Kaalgal sarukki vizhuntha pothilum
Karaththai pidiththu kanmalai mel niruththineer-2
Kanmalayae ennai eppothu marantheer
Uraividamae neer vilagavum matteer-2

Aarathippen ummai mathramae
Aaraathippen ummai mattumae-Yesuve-4



Malaigal Vilaginalum - மலைகள் விலகினாலும் :- Joshua Jabez Malaigal Vilaginalum - மலைகள் விலகினாலும் :- Joshua Jabez Reviewed by Christking on September 16, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.