Yahweh Yeshua - யாவே யெஷுவா :- Joshua Singam - Christking - Lyrics

    Yahweh Yeshua - யாவே யெஷுவா :- Joshua Singam


    இருந்தவரே இருப்பவரே
    நீர் என்றும் மாறாதவர் -2

    யாவே யெஷுவா
    எந்தன் இயேசுவே-2

    என் இராஜனே
    யெகோவா ராஃபா
    சுகம் தரும் மருத்துவரே
    ஜீவன் தந்தீர்
    யெகோவா ரூவா
    நடத்திடும் நல் மேய்ப்பரே
    வாழ வைத்தீர்

    யாவே யெஷுவா
    எந்தன் இயேசுவே-2

    யெகோவா ஷாலோம்
    சமாதானம் தருபவரே
    எனக்குள்ளே
    யெகோவா நிசி
    ஜெயம் தருபவரே
    என் வாழ்வினிலே

    யாவே யெஷுவா
    எந்தன் இயேசுவே-2

    {Irunthavare Irupavarae
    Neer Endrum Marathavar} x2
    {Yahweh Yeshua
    Yenthan Yesuveh} x2
    Yen Rajanae Yehovah Rapha Sugam Tharaum Maruthuvarea
    Jeeva Thanthir
    Yehovah Ruha Nadathidum Nalmeipereh
    Vaala Vaithir
    {Yahweh Yeshua
    Yenthan Yesuveh} x2

    {Yehovah Shalom Samathanam Tharubavareh Enakuleh
    Yehovah Nissi Jayam Tharubavareh En Valvinilay} x2
    Yahweh Yeshua
    Yehovah Shalom Samathanam Tharubavareh Enakuleh
    Yahweh Yeshua
    Yehovah Nissi Jayam Tharubavareh En Valvinilay
    Yenthan Rajanae



    Yahweh Yeshua - யாவே யெஷுவா :- Joshua Singam Yahweh Yeshua - யாவே யெஷுவா :- Joshua Singam Reviewed by Christking on September 11, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.