Anbin Uruvila - அன்பின் உருவிலே :- Christmas Song - Christking - Lyrics

    Anbin Uruvila - அன்பின் உருவிலே :- Christmas Song



    அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலே
    மார்கழி குளிரிலே ஏழை மனிதராய் வந்தாரே
    வாருங்கள் வாருங்கள் பாலனை பாருங்கள்
    பாடுங்கள் பாடுங்கள் புது பாட்டு பாடுங்கள்-2

    1.விண்ணை ஆளும் மன்னன் இயேசு
    நம்மை மீட்க மண்ணில் வந்தார்
    வான தூதர் செய்தி சொல்ல
    இடையர்களும் கானம் பாட-2

    ஜோதியாய் அங்கு தோன்ற
    விண்ணவர் மகிழ்ந்து பாட-2

    Happy Happy Happy Happy Christmas
    Merry Merry Merry Merry Christmas-2

    2.தந்தையான விந்தை தேவன்
    தன் பிள்ளையை நமக்கு தந்தார்
    பாவியான மனிதர்க்காக
    பாவம் போக்க பாரில் வந்தார்-2

    நட்சத்திரம் வானில் தோன்ற
    இயேசு பிறப்பை நமக்கு சொல்ல-2

    Happy Happy Happy Happy Christmas
    Merry Merry Merry Merry Christmas-3


    English


    Anbin Uruvila - அன்பின் உருவிலே :- Christmas Song Anbin Uruvila - அன்பின் உருவிலே :- Christmas Song Reviewed by Christking on November 16, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.