El Olam Devanae - ஏல் ஒலாம் தேவனே :- Ben Samuel - Christking - Lyrics

    El Olam Devanae - ஏல் ஒலாம் தேவனே :- Ben Samuel



    என் விண்ணப்பத்தை கேட்டீரையா
    என் கண்ணீரை கண்டீரையா (2)
    எனக்குதவி நீர் செய்தீரையா
    உம் பிள்ளையாய் நான் வாழ்ந்திட (2)

    ஏல் ஒலாம் தேவனே
    சதாகாலமும் உள்ளவரே
    ஏல் ஒலாம் தேவனே
    நீர் என்றும் உயர்ந்தவரே (2)

    வனாந்திரமான என் வாழ்க்கையை
    நீரூற்றாய் மாற்றின தேவன் நீரே (2)
    எதிரிகள் வெள்ளம் போல வந்தாலுமே
    துணை நின்று ஜெபிக்கும் தேவன் நீரே (2) - ஏல் ஒலாம்

    மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
    மாறாது ஒருபோதும் உம் கிருபை (2)
    மரண இருளில் நான் நடந்தாலுமே
    பொல்லாப்புக்கு நான் பயப்படேன் (2) - ஏல் ஒலாம்


    En Vinnnappaththai Kaettiraiyaa
    En Kannnneer Kannteeraiyaa
    Enakkuthavi Seytheeraiyaa
    Um Pillaiyaay Naan Vaalnthida

    Ael Olaam Thaevanae
    Sathaakaalamum Ullavarae
    Ael Olaam Thaevanae
    Neer Entum Uyarnthavarae

    Vanaanthiramaana en Vaalkkaiyai
    Neeroottrai Maattina Thaevan Neerae
    Ethirikal Vellam Pola Vanthaalum
    Thunnai Nintu Jepikkum Thaevan Neerae

    Malaikal Parvathangal Vilakinaalum
    Maaraathu Orupothum Um Kirupai
    Marana Irulil Naan Nadanthaalum
    Pollaappukku Naan Payappataen



    El Olam Devanae - ஏல் ஒலாம் தேவனே :- Ben Samuel El Olam Devanae - ஏல் ஒலாம் தேவனே :- Ben Samuel Reviewed by Christking on November 13, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.