Kilakkirkum Mearkirkum - கிழக்கிலும் மேற்கிலும் :- Jesus Redeems Ministries - Christking - Lyrics

    Kilakkirkum Mearkirkum - கிழக்கிலும் மேற்கிலும் :- Jesus Redeems Ministries



    கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம்
    அவ்வளவாய் என் பாவம் நீங்க பண்ணினாரே

    திரு ரத்தம் சிந்தி முள் முடி தாங்கி
    எந்தன் பாவம் நீங்க தன்னையே தந்தவரே - இயேசுவே

    1. ஒண்ணு ரெண்டு தப்புகளில்லை
    லட்சங்களுள் அடங்கவில்லை
    ஆனால் என் நேசர் கணக்கில்
    என் பெயரில் பாவம் ஒன்றில்லை

    2. இவர் புகழ் சொல்லி முடிக்க
    உலகத்தில் நாட்களுமில்லை
    இயேசுவுக்கு நிகராக
    உலகில் எந்த உறவுமில்லை
    இயேசுவுக்கு நிகராய்
    இவ்வுலகில் எந்த உறவுமில்லை

    அல்லேலூயா ! போற்றிடுவேன்
    அல்லேலூயா ! புகழ்ந்திடுவேன்
    அல்லேலூயா ! உயர்த்திடுவேன்
    மன்னாதி மன்னவனை !
    அல்லேலூயா ! தொழுது கொள்வேன்
    அல்லேலுயா ! பணிந்து கொள்வேன்
    அல்லேலூயா ! ஆராதிப்பேன்
    கர்த்தாதி கர்த்தரையே !


    Kilakukum Maerkukum Evalauv Thooram
    Avvalavaai En paavam Neenga Panninarae

    Thiru Ratham sinthi mul mudi thaangi
    Enthan Paavam Neenga thannayae Thanthavare – Yesuvae

    Onnum Rendu Thappukalilillai
    Latchangalukul Adangavillai
    Aanal en nease kanakil
    En paeyaril Paavam Ontrillai

    Evar Puhazh Solli Mudikka
    Ulagathil Natkalumillai
    Yesuvuku Nigaraga
    Ulagil Entha Urauvmillai
    Yesuvuku nigarai
    Evvulagil Entha urauvmillai

    Alleluah – Pottriduvean
    Alleluah – Puzhanthiduvaen
    Alleluah- Uyarthiduvaen
    Mannathi Mannavanai
    Alleluah Thozhuthu kolluvean
    Alleluah Paninthu kolluvean
    Alleluah Aarathipaen
    Karthathi kartharayae



    Kilakkirkum Mearkirkum - கிழக்கிலும் மேற்கிலும் :- Jesus Redeems Ministries Kilakkirkum Mearkirkum - கிழக்கிலும் மேற்கிலும் :- Jesus Redeems Ministries Reviewed by Christking on November 23, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.