Naan Nirpathum - நான் நிற்பதும் :- Davidsam Joyson - Christking - Lyrics

    Naan Nirpathum - நான் நிற்பதும் :- Davidsam Joyson



    நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
    கிருபை தேவ கிருபை
    நான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்
    கிருபை தேவ கிருபை-2

    1.(என்)தாழ்வில் என்னை நினைத்ததும்
    கிருபை தேவ கிருபை
    என்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும்
    கிருபை தேவ கிருபை-2

    அவர் கிருபை என்றுமுள்ளது-4-நான் நிற்பதும்

    2.என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும்
    கிருபை தேவ கிருபை
    தம் நிறைவால் என்னை நிரப்பினதும்
    கிருபை தேவ கிருபை-2

    அவர் கிருபை என்றுமுள்ளது-4-நான் நிற்பதும்

    3.(நான்)கர்த்தரின் சமூகத்தில் துதிப்பதும்
    கிருபை தேவா கிருபை
    அவர் வார்த்தையால் நன்மையை பெறுவதும்
    கிருபை தேவா கிருபை-2

    அவர் கிருபை என்றுமுள்ளது-4-நான் நிற்பதும்


    Naan Nirpathum nirmoolamaagathathum
    Kirubai Deva Kirubai
    Nan vaazhnthathum inimel vazhvathum
    Kirubai Deva Kirubai-2

    1.(en)Thazhvil ennai ninaiththathum
    Kirubai Deva Kirubai
    ennai kudumbamaai aaseervathiththathum
    Kirubai Deva Kirubai-2

    Avar kirubai endrumullathu-4-Naan nirpathum

    2.En verumayai kannoakki paarththathum
    Kirubai Deva Kirubai
    tham niraivaal ennai nirappinathum
    Kirubai Deva Kirubai-2

    Avar kirubai endrumullathu-4-Naan nirpathum

    3.(Nan) Karththarin samoogaththil thuthippathum Kirubai Deva Kirubai
    avar vaarththayaal nanmayai peruvathum
    Kirubai Deva Kirubai-2

    Avar kirubai endrumullathu-4-Naan nirpathum



    Naan Nirpathum - நான் நிற்பதும் :- Davidsam Joyson Naan Nirpathum - நான் நிற்பதும் :- Davidsam Joyson Reviewed by Christking on November 18, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.