Nallavar Migavum Nallavar - நல்லவர் மிகவும் நல்லவர் :- Daniel Baskaran - Christking - Lyrics

    Nallavar Migavum Nallavar - நல்லவர் மிகவும் நல்லவர் :- Daniel Baskaran



    நல்லவர் மிகவும் நல்லவர்
    அவர் நாமம் தான் இயேசு என்பதே-2

    1.பிதாவின் குமாரன் பூமியில் வந்தார்
    நமக்காய் பாவங்களை சிலுவையில் சுமந்தார்-2
    -நல்லவர்

    2.பாவங்களை சாபங்களை வென்றார் இயேசு
    உயிர்த்தெழுந்து பரலோகம் ஏறி சென்றாரே-2
    -நல்லவர்

    3.ஒரு நாள் அவர் வருவாரே மகிமையின் நாளில்
    முகமுகமாய் நாம் அவரை தரிசிப்போமே-2
    -நல்லவர்


    Nallavar Migavum Nallavar
    Avar Naamam Thaan Yesu Enbathu - 2

    Pidhavin Kumaran Bhoomyil Vandhar
    Namakaai Pavangalai Siluvaiyil Sumandhaar -2
    -Nallavar

    Paavangalai Saabamgalai Vendravar Yesu
    Uirthelundhu Paralogam Yeari Sendrarea -2
    -Nallavar

    Oru Naal Avar Varuvarea Magimaiyin Naalil
    Mugammugamai Naam Avarai Dharisipome-2
    -Nallavar



    Nallavar Migavum Nallavar - நல்லவர் மிகவும் நல்லவர் :- Daniel Baskaran Nallavar Migavum Nallavar - நல்லவர் மிகவும் நல்லவர் :- Daniel Baskaran Reviewed by Christking on November 18, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.