Neer Mattum - நீர் மட்டும் பெரியவர் :- Paul UreshKumar - Christking - Lyrics

    Neer Mattum - நீர் மட்டும் பெரியவர் :- Paul UreshKumar



    நீர் மட்டும் பெரியவர்
    நீர் மட்டும் நல்லவர்
    நீர் மட்டும் உயர்ந்தவர்
    என் இயேசுவே-2

    ஆராதனை ஆராதனை
    ஆராதனை என் இயேசுவே-2

    கசப்பான என்னையும்
    தொலைந்த என்னையும்
    மாற்றின தெய்வமே ஆராதனை-2-நீர் மட்டும்

    பாவியான என்னையும்
    உடைந்த என்னையும்
    உருவாக்கின தெய்வமே ஆராதனை-2-நீர் மட்டும்


    {Neer Mattum Periyavar
    Neer Mattum Nallavar
    Neer Mattum Uyarandhavar
    En Yesuvae} x2

    Aaradhanai Aaradhanai
    Aaradhanai En Yesuvea

    {Kasappana Ennaiyum
    Tholaindha Ennaiyum
    Maatrina Dheivamae Aaradhanai} x2
    -Neer Mattum

    Paaviyaana Ennaiyum
    Udaindha Ennaiyum
    Maatrina Dheivamae Aaradhanai
    Paaviyaana Ennaiyum
    Udaindha Ennaiyum
    Uruvakiyana Deivamea Aradhanai
    -Neer Mattum



    Neer Mattum - நீர் மட்டும் பெரியவர் :- Paul UreshKumar Neer Mattum - நீர் மட்டும் பெரியவர் :- Paul UreshKumar Reviewed by Christking on November 13, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.