Ovvoru Naalilum - ஒவ்வொரு நாளிலும் :- Jeswin Samuel - Christking - Lyrics

    Ovvoru Naalilum - ஒவ்வொரு நாளிலும் :- Jeswin Samuel



    ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்
    உம்மையே நான் தேடனுமே
    உந்தன் அன்புக்காகவே
    என் உள்ளம் ஏங்குதே
    உம்மையே நான் வாஞ்சிக்கிறேன்

    இயேசுவே இயேசுவே
    உம்மை நான் நேசிக்கிறேன்

    1. கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர்
    மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர்
    உம்மை போல யாருமில்லை

    2. எனக்காகவே ஜீவனை நீர் தந்தீரே
    என் சாபங்களை சிலுவையில் நீர் சுமந்தீரே
    உம்மை போல யாருமில்லை


    Ovvaru Nalilum Ovvaru Nimidamum
    Ummaiyae Nan Thedanumae
    Um Anbirkagavae
    En ullam yengudhae
    Ummaiyae nan Vaanchikiraen

    Yesuvae Yesuvae
    Ummai Nan Nesikiraen

    1. Kavalaiyum Kanneerum Neer Maatrineer
    Manabaramum Vedhanaiyum Neer Maatrine
    Ummai pola yarumillai

    2. Enakagavae Jeevanai Neer Thandherae
    En sabangalai siluvaiyil neer sumandhirae
    Ummai pola yarumillai



    Ovvoru Naalilum - ஒவ்வொரு நாளிலும் :- Jeswin Samuel Ovvoru Naalilum - ஒவ்வொரு நாளிலும் :- Jeswin Samuel Reviewed by Christking on November 17, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.