Um Anbu Onrey Podhum - உம் அன்பு ஒன்றே போதும் :- Prithika Jennifer - Christking - Lyrics

    Um Anbu Onrey Podhum - உம் அன்பு ஒன்றே போதும் :- Prithika Jennifer



    உம் அன்பு ஒன்றே போதும் இயேசைய்யா
    உம் அன்பால் நான் வாழ்ந்திடுவேன் அய்யா (2)

    உம் அன்பு பெரிதைய்யா
    உம் இரக்கம் பெரிதைய்யா
    உம் தயவு பெரிதைய்யா
    அதற்கு அளவே இல்லையய்யா (2) -உம் அன்பு ஒன்றே

    ஆஸ்தி எல்லாம் அழிந்ததே அனாதையாய் நான் நின்றேனே
    உறவு எல்லாம் வெறுத்ததே
    என்னை ஆதரித்த நல் நேசரே (2)

    உம் அன்பு பெரிதைய்யா
    உம் இரக்கம் பெரிதைய்யா
    உம் தயவு பெரிதைய்யா
    அதற்கு அளவே இல்லையய்யா (2) -உம் அன்பு ஒன்றே

    புழுதியில் இருந்து என்னை தூக்கி
    புது சிருஷ்டியாய் மாற்றினீர்
    பாவி எந்தன் பாவம் கழுவி
    பரிசுத்த வாழ்வை தந்தீர் (2)

    உம் அன்பு பெரிதைய்யா
    உம் இரக்கம் பெரிதைய்யா
    உம் தயவு பெரிதைய்யா
    அதற்கு அளவே இல்லையய்யா (2) -உம் அன்பு ஒன்றே

    துரோகியாய் இருந்த என்னை மீட்டு
    புது வாழ்வு வாழ வைத்தீர்
    பேதையாய் இருந்த என்னை அழைத்து
    உம் நாமம் விளங்க செய்தீர் (2)

    உம் அன்பு பெரிதைய்யா
    உம் இரக்கம் பெரிதைய்யா
    உம் தயவு பெரிதைய்யா
    அதற்கு அளவே இல்லையய்யா (2) -உம் அன்பு ஒன்றே


    Um Anbu Onrey Pothum Yesaiyaa
    Um Anbaal Naan Vazhthiduven Ayyaa – 2

    Um Anbu Peridhaiyaa
    Um Irakkam Peridhaiyaa
    Um Thayavu Peridhaiyaa
    Atharku Alavey Illaiyaa – 2

    1. Aasthiyellam Azhinthathey
    Anathayai Naan Nindreney
    Uravu Ellaam Veruthathey
    Ennai Aatharitha Nalnesarey – 2

    2. Puzhuthiyil Irunthu Ennai Thookki
    Puthu Sirustiyai Maatrineer
    Paavi Enthan Paavam Kazhuvi
    Parisuththa Vazhvai Thantheer – 2

    3. Throgiyai Iruntha Ennai Meettu
    Puthu Vazhvu Vazha Vaitheer
    Pethayai Iruntha Ennai Azhaithu
    Um Naamam Vilanga Seitheer – 2



    Um Anbu Onrey Podhum - உம் அன்பு ஒன்றே போதும் :- Prithika Jennifer Um Anbu Onrey Podhum - உம் அன்பு ஒன்றே போதும் :- Prithika Jennifer Reviewed by Christking on November 14, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.