Yarundu Enakku - யாருண்டு எனக்கு :- Asborn Sam - Christking - Lyrics

    Yarundu Enakku - யாருண்டு எனக்கு :- Asborn Sam



    யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்கு
    கண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே-2
    ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுத்தவர்
    நம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே-2

    அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்
    இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு

    1.பொய் சொல்ல தேவன் மனிதனுமல்ல
    மறந்திட ஒன்னும் மனுஷனுமல்ல-2
    சொல்லிய யாவையும் செய்து முடிப்பவர்
    நம்பிக்கையின் வாசலை எனக்காக திறப்பவர்-2

    அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்
    இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு

    2.செத்தவனப்போல மறக்கப்பட்டேன்
    மனிதர்களால் நான் ஒதுக்கப்பட்டேன்
    தேடி வந்தவர் தேற்றி அணைத்தவர்
    நம்பிக்கையின் வாசலை எனக்காக திறந்தவர்-2

    அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்
    இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு


    Yarundu enakku ingu yethuvum illa enakku
    Kanneerai thavira yethum sontham illayae-2
    Aagorin pallaththaakkai koduththavar
    Nambikkaiyin vaasal ondru thiranthaare-2

    Avar nambaththakkavar avar unmai ullavar
    Yesu nambaththakkavar avar romba nallavar-Yarundu

    1.Poi solla Devan manithanumalla
    Maranthida onnum manushanumalla-2
    Solliya yaavaiyum seithu mudippavar
    Nambikkayin vaasalai enakkaaga thirappavar-2

    Avar nambaththakkavar avar unmai ullavar
    Yesu nambaththakkavar avar romba nallavar-Yarundu

    2.Seththavanappola marakkappatten
    Manithargalaal naan othukkappatten-2
    Thedi vanthavar thetri anaiththavar
    Nambikkayin vaasalai enakkaaga thiranthavar-2

    Avar nambaththakkavar avar unmai ullavar
    Yesu nambaththakkavar avar romba nallavar-Yarundu



    Yarundu Enakku - யாருண்டு எனக்கு :- Asborn Sam Yarundu Enakku - யாருண்டு எனக்கு :- Asborn Sam Reviewed by Christking on November 24, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.